Friday, November 20, 2009

இது நம்ம குடும்பங்கோ !!!!!!!

முதன் முதலாக கண்டறியப்பட்ட கோள் எது ?
புதன்

சிவப்பு கிரகம் எது?
செவ்வாய்

மிக வேகமாக சுற்றும் கிரகம் ?
புதன்

மிகப் பிரகாசமான கோள் ?
வெள்ளி

நீலக்கோள் என அழைக்கப்படுவது ?
பூமி

0 comments:

Post a Comment