ஏர்செல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மியூசிக்வேவ் எப்எம் செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.கோவையில் நடந்த இதன் அறிமுக விழாவில் சினிமா நடிகர் சூர்யா புதிய செல்போனை அறிமுகப்படுத்தி, விற்பனையை துவக்கி வைத்தார்.
சென்னை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் உள்ள தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஏர்செல் நிறுவனம் மியூசிக் வேவ் செல்போனை அறிமுகப் படுத்தியுள்ளது. புதுமையான தொழில்நுட்பம், வாய்ஸ் மற்றும் டேட்டா சர்வீஸ், எப்.எம்.வாயிலாக இனிய இசை ஆகிய வசதிகளுடன் இந்த செல்போன் ஜி225 மற்றும் ஜி240 என 2 மாடல்களில் கிடைக்கும்.
Saturday, November 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment